×

திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். மேலத் தட்டப்பாறை கிராமத்தில் ஸ்டாலின் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MK Stalin ,Shanmugaiah ,DMK , MK Stalin, campaign
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...