×

முல்லைப்பெரியாறு அணையின் 13 மதகுகளின் இயக்கம் சீராக உள்ளது: மூவர் குழு

திருவனந்தபுரம்: தற்போதைய நீர்மட்டமான 112.80 அடிக்கு ஏற்றார் போல் முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது என்று மூவர் குழு தெரிவித்துள்ளது. அணையின் 13 மதகுகளின் இயக்கம் சீராக இருப்பதாக மூவர் குழு ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mullaiperiyar Dam ,Triple Team , Mullaiperiyar dam is smooth and triple group
× RELATED 100 ஆண்டு பழமையான முல்லை பெரியார் அணை...