×

நாளை நடைபெறவிருந்த திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு ஒத்திவைப்பு

சென்னை: நாளை நடைபெறவிருந்த திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தனி அதிகாரி சேகர் தகவல் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Film Producers' Association General Board , Film Producers' Association General Committee, Adjournment
× RELATED புரெவி புயல் எதிரொலி: 14 விமானங்கள் ரத்து 20 விமானங்கள் தாமதம்: பயணிகள் அவதி