சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரைக் கழகத்தில் சயன் ஆஜர்

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரைக் கழகத்தில் சயன் ஆஜர் ஆகினார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சயன் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை சரியா, தவறா என்று அறிவுரைக் கழகத்தில் விசாரணை நடக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED கோவை முல்லை சிட்பண்ஸ் நிறுவனத்தின்...