பொள்ளாச்சி சம்பவம் : தமிழக அரசு, சிபிஐ, சிபிசிஐடி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை பெண் அதிகாரி தலைமையில் நடத்த சிபிஐக்கு உத்தரவிடக் கோரி வழக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிதாக 4 வீடியோக்களை சிபிசிஐடியிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வழங்கியது. புதிதாக வழங்கிய 4 வீடியோக்களின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வழக்கில் ஜூன் 12-க்குள் தமிழக அரசு, சிபிஐ, சிபிசிஐடி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : incident ,Pollachi ,government ,Tamil Nadu ,CBI ,CBCIT ,Madras High Court , Pollachi incident, Tamil Nadu government, CBI and the CBCIT , Madras High Court order
× RELATED பொள்ளாச்சி சம்பவம் போல் வீடியோ...