×

ஐபிஎல் டி20: பஞ்சாப் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வீழ்த்தி வெற்றி

ஹைதராபாத்: இன்றைய ஐபிஎல் டி20 லீக் போட்டியில் பஞ்சாப் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வீழ்த்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை எடுத்தது. 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL T20 ,Punjab , Punjab team, 45 runs, Hyderabad team, wins
× RELATED அஷுதோசின் அதிரடி ஆட்டம் வீண் பஞ்சாப்பை போராடி வென்றது மும்பை