×

ஐபிஎல் டி20: ஹைதராபாத் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு

ஹைதராபாத்: இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. இதனால்  ஹைதராபாத் அணி களமிறங்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL T20 ,team selection ,Punjab ,Hyderabad , IPL, Hyderabad, Punjab
× RELATED டெல்லியை மீண்டும் வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யுமா ராஜஸ்தான்?