சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மே 1ம் தேதி முதல் கோடை விடுமுறை

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மே 1ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதிவரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர வழக்குகளை விடுமுறை காலத்தில் வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் தாக்கல் செய்யலாம் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. செவ்வாய் கிழமை தாக்கல் செய்யப்படும் வழக்குகள் புதன், வியாழக்கிழமைகளில் விசாரணைக்கு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தில் வழக்குகளை விசாரிக்க 16 நீதிபதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED திருமணம் ஆகும் வரை மகள்களை பராமரிக்க...