×

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்கப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி. க்கு மாற்றப்பட்டுள்ளது. குழந்தை விற்பனை தொடர்பாக செவிலியர் அமுதா உட்பட இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CBC , Rasipuram, Children's Sale, CCBIT, Change
× RELATED நாகையில் கச்சா எண்ணெய் கசிவதைத்...