சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலரை மீண்டும் பணியில் சேர்க்க கோரிய வழக்கில் டிஜிபி பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலரை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிடக் கோரிய வழக்கில் டிஜிபி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டிஜிபி அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்றதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர் கணேஷ் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : branch ,Madras ,guard , Suspend, DGP, Court of Madurai Branch, Order
× RELATED டிஜிபி உத்தரவு எதிரொலி ஓட்டல்கள், விடுதிகள் தொடர் கண்காணிப்பு