×

புதுச்சேரியில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

புதுச்சேரி: மதகடிபட்டி ஏரிக்கரை பகுதியில் வாட்ஸ் ஆப் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த ராஜேந்திரன், சந்திரசேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Puducherry , Puducherry, lottery tickets, 2 arrested,
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி...