×

தங்கத் தமிழ்ச்செல்வனின் கருத்துக்கு நான் பதில் கூற மாட்டேன், நல்லவர்களுக்கு மட்டுமே நான் பதில் சொல்வேன்: ஓ.பன்னிர்செல்வம்

மதுரை: தங்கத் தமிழ்ச்செல்வனின் கருத்துக்கு நான் பதில் கூற மாட்டேன்,  நல்லவர்களுக்கு மட்டுமே நான் பதில் சொல்வேன்  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பன்னிர்செல்வம் இவ்வாறு கூறினார். தொண்டர்களின் இயக்கமாக அ.தி.மு.க. செயல்பட்டு கொண்டிருக்கிறது எனவும் கூறினார். நோட்டீஸ் அனுப்பப்பட்ட 3 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரிடம் நேரடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thamilselvan ,O. Pannerselvam , thanga Thamilselvan, Answer, O. Pannerselvam
× RELATED பட்டாசு ஆலைகளில் ஏற்படும்...