×

பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு அவசியம் இல்லை: சத்யபிரதா சாகு

சென்னை: பொன்பரப்பியில் தேர்தல் நேரத்தில் எவ்வித கலவரமும் நடக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளித்துள்ளார்.அதனால் அங்கு மறு வாக்குப்பதிவு அவசியம் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Satyabrata Sahu , Poonamapriyam, re-polling, Satyabrata Sahu
× RELATED தமிழகத்தில் நேற்று நடத்தப்பட்ட...