×

தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுடன் மதுரை முன்னாள் ஆட்சியர் நடராஜன் சந்திப்பு

சென்னை: சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுடன் மதுரை முன்னாள் ஆட்சியர் நடராஜன் சந்தித்து பேசினார். மதுரையில் வாக்கு என்னும் மையத்தில் வட்டாச்சியர் சம்பூரணம் சென்றது பற்றிய அறிக்கையை நடராஜன் சமர்ப்பித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Natarajan ,Satyabrata Sahay , Tamil Nadu Chief Electoral Officer, Satyabrata Sahu, Madurai, Natarajan
× RELATED கள் இறக்க அனுமதி கோரி வழக்கு அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு