×

அமைச்சர் எஸ்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: புரளி என கண்டுபிடிப்பு

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் எஸ்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல் கிடைத்தது. பின்பு அமைச்சர் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதில் மிரட்டல் புரளி என தெரியவந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Minister, SR Vijayapaskar, bomb threat
× RELATED நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு...