சென்னை: சென்னையை அடுத்த வண்டலூர் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. புதிய பேருந்து நிலையம் அமைக்க 2016-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
