×

ஃபானி புயல் எதிரொலி: மாநில அரசுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட பிரதமர் மோடி வலியுறுத்தல்

டெல்லி: ஃபானி புயல் தாக்க வாய்ப்புள்ள மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடி உத்தரவு வழங்கினார். பாதிக்கப்பட வாய்ப்புள்ள மாநில அரசு நிர்வாகத்துடன் மத்திய அரசு இணைந்து செயல்பட பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,government ,state government , Fanny storm, state government, federal government, prime minister Modi
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...