×

ஆசிய பளுதூக்கும் போட்டியில் 3 தங்கம் வென்ற நவீனுக்கு சரத்குமார் பாராட்டு

சென்னை: ஆசிய பளுதூக்கும் போட்டியில் 3 தங்கம் வென்ற நவீனுக்கு சமக தலைவர் சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை அயனாவரத்தைச் சேந்த நவீன் 83 கிலோ எடைப் பிரிவில் 3 தங்கப் பதக்கம் வென்றுள்ளார். விளையாட்டுத் துறையில் சாதிக்கும் இளைஞர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவி புரிய வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sarath Kumar ,Naveen ,Asian , Asian Fallout Competition, Gold, Navin, Sarath Kumar, Appreciate
× RELATED உடல்நிலை மீது உண்மையாகவே அக்கறை...