×

சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வே பெங்கியுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

டெல்லி: பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வே பெங்கியை  சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். ‘ Shanghai Cooperation Organisation’, என்ற அமைப்பில் சந்தித்து இருநாட்டு  பாதுகாப்பு குறித்து  ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nirmala Sitaraman ,Wayne Pengi ,China , Nirmala Sitaraaman, China, Minister of Defense, Wayne Pengi,
× RELATED மழைக்காலம் வந்தாச்சு ரயிலில் ஒழுகும்...