குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும்: அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
ராசிபுரத்தில் குழந்தைகள் விற்கப்படுவது தொடர்பாக வெளிவரும் செய்திகளை பார்க்கும்போது இச்செயலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டியது தமிழக அரசின் கடமை. தமிழகத்தில் இனிமேல் குழந்தை கடத்தல், குழந்தை விற்பனை, கரு விற்பனை போன்ற எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்கு ஏற்ப அரசு,  தனியார் மருத்துவமனைகளில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பெற்றோர்களின் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,GK Vasan , Children, protection: GK Vasan, urges, government
× RELATED குழந்தைகளுக்கு எவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டும்?!