×

ஐபிஎல் டி20; கில், ரசல் விளாசல்: மும்பைக்கு 233 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது கொல்கத்தா அணி

டெல்லி: கொல்கத்தாவில் நடைபெறும் ஐபிஎல் டி20 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 233 ரன்களை வெற்றி இலக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயம் செய்தது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 232 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற  இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கள் உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL T20 ,team ,Gill ,Kolkata ,Russell Watson ,Mumbai , IPL T20, Gill, Russell, Mumbai, Kolkata
× RELATED முன்னேறும் முனைப்புடன் குஜராத் – டெல்லி இன்று மோதல்