×

தஞ்சையில் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாயிலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம்

தஞ்சாவூர்: தஞ்சையில் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாயிலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அடிப்படை வசதிகள் இல்லாத புதிய விடுதியில் தங்களை இடம் மாற்றியுள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உடனடியாக கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்க்க வேண்டும் என 200 மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : state ,Thanjavur , Government Medical College, Students, Waiting Struggle
× RELATED புதுச்சேரி பாஜகவில் உச்சக்கட்ட மோதல்;...