4 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: 4 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சூலூர்- மயில்சாமி , திருப்பரங்குன்றம்- பி.சக்திவேல், அரவக்குறிச்சி- எஸ்.மோகன்ராஜ், ஓட்டப்பிடாரம்- எம்.காந்தி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : nominees ,People's Justice Party ,4th Legislative Election , 4 Legislative Elections, People's Justice, Announcement
× RELATED நாங்குநேரியில் போட்டியிட விரும்பும்...