×

ஐபிஎல் டி20: தவான்,ஷிரியாஸ் ஐயர் விளாசல்: பெங்களூருக்கு 188 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்

டெல்லி: டெல்லியில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் ராயல் சேலஞ்ச்ர்ஸ் பெங்களூரு அணிக்கு 188 ரன்களை வெற்றி இலக்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்ணயம் செய்தது. இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை எடுத்தது. இதனை தொடர்ந்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்ச்ர்ஸ் பெங்களூரு அணி களமிறங்க உள்ளது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dhawan ,Shiraz Iyer ,Bangalore ,Delhi , IPL T20, Dhawan, Shiriyas Iyer, Bangalore, Runs, Win, Delhi Capitals
× RELATED சாத்தான்குளத்தில் விசாரணைக்...