சென்னை விமான நிலையத்தில் 5.33 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 14 பெண்கள் மற்றும் 4 ஆண்களிடம் இருந்து 5.33 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாய் மற்றும் கொழும்பில் இருந்து கடத்தி வந்த தங்கத்தின் மதிப்பு ரூ.1.76 கோடி என்று சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சென்னை விமான நிலையத்தில் 40 லட்சம்...