×

ஆசிய பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற ஆரத்தி அருணுக்கு வரவேற்பு

சென்னை: ஆசிய பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற ஆரத்தி அருணுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. ஹாங்காங்கில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் ஆரத்தி அருண் தங்கம் வென்று சாதித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Arati Arun ,Asian Games , Asian Fallout Competition, Gold, Arati Arun, Welcome
× RELATED பாஜவுக்கு தாவினார் தடகள வீராங்கனை