×

ஐபிஎல் லீக் போட்டி: பெங்களூருக்கு எதிராக டெல்லி அணி பேட்டிங் தேர்வு

டெல்லி: டெல்லியில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 46-வது ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்ச்ர்ஸ் பெங்களூரை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்குகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL ,league match ,Delhi ,team batting selection ,Bangalore , IPL league match, Bengaluru, Delhi team, paddle selection
× RELATED ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 32-வது லீக்...