×

சென்னை-அரக்கோணம்-காட்பாடி இடையே 26 ரயில்கள் ரத்து: பயணிகள் சிரமம்

சென்னை: சென்னை-அரக்கோணம்-காட்பாடி இடையே 26 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் வெளியூர் செல்லும் பயணிகள் தவித்து வருகின்றனர். அரக்கோணம் அருகே மேம்பாலத்தில் தண்டவாள இணைப்பு பணிக்காக 26 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டன. தண்டவாள இணைப்பு பணியில் 200 ஊழியர்கள் இரவு 9 மணிவரை ஈடுபடுவார்கள் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Arakonam ,Chennai ,Katpadi , Chennai-Arakkonam-Katpadi, Trains cancel, passenger difficulty
× RELATED கோவையில் இருந்து காட்பாடி மற்றும்...