×

சேலம் அருகே 8 இருசக்கர வாகனங்களுக்கு நள்ளிரவில் தீவைப்பு

சேலம்: நெத்திமேடு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 8 இருசக்கர வாகனங்களுக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் தீவைத்தனர். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Salem ,fire brigade , Salam, two wheeler, midnight firewood
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...