×

மதுரை ஆட்சியராக பொறுப்பேற்றார் நாகராஜன்

மதுரை: உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் மதுரைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆட்சியர் நாகராஜன் பொறுப்பேற்றார். பொது சுகாதாரம் மற்றும் நலத்துறையின் கூடுதல் இயக்குநராக இருந்தவர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nagarajan ,ruler ,Madurai , Madurai Collector, Nagarajan
× RELATED குளச்சல் அருகே அரசு பஸ் டிரைவருக்கு உருட்டுக்கட்டை அடி 6 பேர் மீது வழக்கு