×

ஐபிஎல் டி20: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்

ஜெய்ப்பூர்:  இன்றைய ஐபிஎல் டி20 லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  இதனையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை எடுத்தது. 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL T20 ,Sunrisers ,Hyderabad ,Rajasthan Royals , IPL, Sunrise Hyderabad, Rajasthan Royals
× RELATED பஞ்சாப் ஐதராபாத் இன்று பலப்பரீட்சை