மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மதுரை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியும் ஆன நடராஜனை மாற்ற சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madras High Court ,Madurai District Collector , Madurai, District Collector, Chennai High Court, Order
× RELATED சுபஸ்ரீ மரணம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு