×

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் அகதிகள் இடமாற்றம்

கொழும்பு: இலங்கையில் நிலவும் பதற்றம் காரணமாக பாகிஸ்தான் அகதிகள் கிளிநொச்சி பகுதிக்கு மாற்றப்பட்டனர். பாகிஸ்தான் அகதிகள் 500 பேரை கொழும்புவில் இருந்து கிளிநொச்சிக்கு இலங்கை அரசு இடமாற்றம் செய்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistan ,refugees ,Sri Lanka , Sri Lanka, Pakistan refugees, transferred
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...