×

நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்வு

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்துள்ளது. முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் அதிகரித்து ரூ.3.40-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Namakkal , Namakkal, egg, 5 cents, rose
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...