×

ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். மிரட்டல் வந்ததை அடுத்து ரயில்வே பாதுகாப்புப்படை ஆணையர் ஜெகநாதன் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rameswaram Pamban Rail Bridge , Rameswaram, Pamban train bridge, bomb explosives, testing
× RELATED ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை: காவல்துறை விளக்கம்