×

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் லெப்டினன்ட் கமாண்டன்ட் உயிரிழப்பு

பெங்களூர் : இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் லெப்டினன்ட் கமாண்டன்ட் உயிரிழந்தார். கப்பலில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட போது, லெப்டினன்ட் கமாண்டன்ட் டி.எஸ். சவுகான் உயிரிழந்தார். கர்நாடகாவின் கார்வார் துறைமுகத்தில் விமானம் தாங்கி கப்பல் விக்ரமாதித்யா நிறுத்தப்பட்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Lieutenant Commandant ,firefight ,Indian , Indian Navy, Shipping, INS Vikramaditya, Lieutenant Commandant
× RELATED இந்திய - அமெரிக்க விஞ்ஞானி டாக்டர்...