வைர வியாபாரி நீரவ் மோடிக்கு மே 24ம் தேதி வரை போலீஸ் காவல் நீட்டிப்பு : இங்கிலாந்து நீதிமன்றம்

லண்டன் : வைர வியாபாரி நீரவ் மோடிக்கு இங்கிலாந்து நீதிமன்றம் மே 24ம் தேதி வரை போலீஸ் காவலை நீட்டித்துள்ளது. ரூ.13,000 கோடி வங்கிக்கடனை செலுத்தாமல் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு நீரவ் மோடி தப்பியவர் ஆவார்.  இங்கிலாந்தில் மறைந்திருந்த நீரவ் மோடியை அந்நாட்டு போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.  பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED குன்னூரில் இரண்டாம் நாளாக சிமி தடை...