×

ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சண்முகையா வேட்பு மனு தாக்கல் செய்தார்

ஓட்டப்பிடாரம் : ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சண்முகையா வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Shanmugya ,DMK , Ottapidaram, by-elections, DMK, candidate, Shanmugaiah, nomination, petition
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு