×

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை : உச்சநீதிமன்றம்

டெல்லி : ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடையை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது. அப்போலோ மருத்துவமனை தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.    ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக அப்போலோ நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை இன்று  உச்சநீதிமன்றம் விசாரித்தது. தங்கள் மருத்துவர்களை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தில் தனி குழு அமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் அப்போலோ நிர்வாகம் கோரிக்கை வைத்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : commission inquiry ,death ,Arumugamasi ,Jayalalithaa: Supreme Court ,
× RELATED தொழிலாளி அடித்துக் கொலை: எஃப்.ஐ.ஆரில் மருத்துவமனையை சேர்க்க வலியுறுத்தல்