×

இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார் : இலங்கை அதிபர் சிறிசேன

கொழும்பு : இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வந்த இஸ்லாமிய மதகுரு ஹசிம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார். இலங்கை வெடிகுண்டு தாக்குதலுடன் தொடர்புள்ளதாக கருதப்பட்ட மதத் தலைவர் ஜக்ரன் ஹசிம் உயிரிழந்தார். இலங்கை தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார் ஜக்ரன் ஹஸிம். இலங்கை ஈஸ்டர் தாக்குதலில் ஜக்ரன் ஹசிம் உயிரிழந்து இருப்பதாக இலங்கை அதிபர் சிறிசேன உறுதி செய்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : cleric ,Sirisena ,Sri Lankan ,government ,bomb explosion ,Hasim Hotel , Jagran Hasim, Maithripala Sirisena, cleric, blast, Sri Lanka, chancellor, national tahheed jamat
× RELATED இலங்கை மக்களுக்கும், நாட்டிற்கும்...