×

ராசிபுரம் நகராட்சியில் வழங்கப்பட்ட சுமார் 4,500 பிறப்புச் சான்றிதழ்களை ஆய்வு செய்யும் பணி தொடக்கம்

நாமக்கல் :ராசிபுரம் நகராட்சியில் வழங்கப்பட்ட சுமார் 4,500 பிறப்புச் சான்றிதழ்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா, பணத்திற்கு குழந்தைகளை விற்றது அம்பலமான நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  கொல்லிமலை பகுதியில் வழங்கப்பட்ட சுமார் 1000 பிறப்புச்சான்றிதழ்களை ஆய்வுசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளை வாங்கி விற்ற அமுதா, ரூ.70ஆயிரத்திற்கு பிறப்புச்சான்றிதழை வாங்கித்தருவதாக கூறியிருக்கிறார். இதனிடையே  நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் 12 குழுக்கள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : municipality ,Rasipuram , Nurse, Amudha, Birth Certificate, Research, Rasipuram, Work
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து