×

ஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தாவுக்கு எதிராக ராஜஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு

கொல்கத்தா: கொல்கத்தாவில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்க உள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL T20 ,match ,Rajasthan ,squad selection ,Kolkata , IPL T20 match, Kolkata, Rajasthan squad, ball range selection
× RELATED ஐபிஎல் டி 20 மும்பை-ஆர்சிபி மோதல்: 2வது வெற்றி யாருக்கு?