×

4 தொகுதியிலும் ஏப்.27, 28-ம் தேதிகளில் வேட்புமனுக்களை பெறக்கூடாது: தமிழக தேர்தல் அதிகாரி உத்தரவு

சென்னை: இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 தொகுதியிலும் ஏப்.27, 28-ம் தேதிகளில் வேட்புமனுக்களை பெறக்கூடாது என தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். ஏப்.27-ல் வங்கிகளுக்கு 4-வது சனிக்கிழமை விடுமுறை, 28-ல் ஞாயிறு விடுமுறை காரணமாக தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : nominee ,Tamil Nadu Election Commission ,edition , 4 constituencies, nominations, election officer of Tamilnadu
× RELATED வாக்காளர் பட்டியல் திருத்தம்...