×

ஷெசல்ஸ் நாட்டுக்கான இந்தியத் தூதராக தல்பீர் சிங் சுகாக் நியமனம்

டெல்லி: ஷெசல்ஸ் நாட்டுக்கான இந்தியத் தூதராக தல்பீர் சிங் சுகாக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஓய்வு பெற்ற இராணுவ தளபதி ஆவார் . பாஜகவில் இணைந்து அரசியலுக்கு வருகிறார் என பேசப்பட்ட நிலையில் தல்பீர் சிங் இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Talibir Singh Sukhak ,Indian ,ambassador ,Shezels , Shelles, Indian Ambassador, Talibir Singh Sukhak, appointed
× RELATED போட்டோ எடுக்கக்கூடாதா? நான் ஓட்டே போட...