நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரித்து வரும் குழுவில் இருந்து நீதிபதி ரமணா விலகல்

டெல்லி: நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரித்து வரும் குழுவில் இருந்து நீதிபதி ரமணா விலகுவதாக தெரிவித்தார். மேலும் விசாரணை குழுவில் இருந்து விலகுவதாக நீதிமன்ற பதிவாளருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா கடிதம் அனுப்பியுள்ளார். தன் மீதான பாலியல் புகாரை விசாரிக்க நீதிபதி பாப்டே தலைமையில் 3 பேர் குழுவை கோகாய் அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ramana Divorce ,Ranjan Gogoi , Judge Ramana ,Divorce,Judge Ranjan Gogoi,inquires , sexual harassment
× RELATED நாமக்கல்லில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு - ஆசிரியர் சஸ்பெண்ட்