×

1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார் இந்தியாவை சேர்ந்த பி.யு. சித்ரா

ஆசிய தடகள போட்டியில் இந்தியாவை சேர்ந்த பி.யு. சித்ரா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 1500 மீட்டர் மகளிருக்கான தடகள போட்டியில் அவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதுவரை 3 தங்கப்பதக்கம் வென்று சித்ரா சாதனை படைத்துள்ளார். ஆண்கள் ஓட்டப்பந்தயத்தில் அஜய் குமார் சரோஜ் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : race ,Chitra , Race, gold, bou from India Chitra
× RELATED சித்ரா பவுர்ணமி கிரிவலம்...