×

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் தர்ணா

சென்னை : சென்னை விமான நிலையத்தில் 150-க்கும் மேற்பட்ட விமான பயணிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். சென்னை - சீரடி செல்லும் தனியார் விமான சேவை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது. முன்னதாக  சென்னை - சீரடி செல்லும் தனியார் விமானத்தில் இருந்து பயணிகளை காரணம் சொல்லாமல் இறக்கிவிட்டதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Travelers ,airport ,Chennai , Chennai, Shirdi, flight cancelled, airport, chennai airport
× RELATED சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல்