×

வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சத்யபிரதா சாஹூ தலைமையில் ஆலோசனை

சென்னை : வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சத்யபிரதா சாஹூ தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Satyabrata Sahoo ,vote counting centers , Vote counting centers, security arrangements, Satyabrata Sahu, counseling
× RELATED சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்களில் 3,000 போலீசார் பாதுகாப்பு