×

சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: பச்சையப்பன் கல்லூரி முதல்வர் என். சேட்டுவின் நியமனத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல்வர் தேர்வில் எழுந்துள்ள முறைகேடு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர் நியமனத்தை எதிர்த்த வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pachaiyappa ,Chennai ,Chief Minister ,appointment cancellation ,High Court , Chennai Pachaiyappa,College Chief Minister's ,appointment cancellation,High Court action,orders
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...