பாதுகாப்பு செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் பதவி விலக இலங்கை அதிபர் சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக தகவல்

இலங்கை: இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, இலங்கை ராணுவ செயலர், காவல்துறை தலைவர் ஆகியோரை ராஜினாமா செய்ய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. குண்டு வெடிப்பு குறித்து புலணாய்வு பிரிவு தகவல் அளித்தும் ஜனாதிபதிக்கு தெரிவிக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sirisena ,Sri Lankan ,resignation ,police chief ,Defense Secretary , Sri Lankan President ,Sirisena ordered ,resignation , Defense Secretary,police chief
× RELATED இலங்கை அதிபர் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது: நாளை மறுநாள் தேர்தல்